supernapier
(0)

Shopping Cart

0 item - Rs. 0

You have no items in your shopping cart.

Hindi Customer care

Small napier என்கிற குட்டை நேப்பியர் புல் விற்பனைக்கு!.

குட்டை நேப்பியர் என்கிற Small napier புல்லின் சிறப்பம்சங்கள்:

  • இந்தியாவிலேயே அதிக புரதச்சத்து உள்ள நேப்பியர் புல் இனம். புரதச்சத்தின் அளவு 20% முதல் 25%.
  • மிக அதிக இனிப்பு சுவை உள்ள, "இனிப்பு புல்".
  • குட்டை வகையில் விரைவாக வளர்ந்து, குறுகிய காலத்தில் அதிக மகசூல் கிடைக்கும். ஆண்டுக்கு 60-70 டன்கள்.
  • மிக மிக அதிக இலை, தண்டு விகிதம்.
  • இலை மிருதுவாக இருக்கும், சுணை குறைவு. மரத்தின் இலைகள் போல் மிருதுவாக இருக்கும்.
  • குறிப்பாக கோழி இனங்களுக்கு என்று இதுவரை அதிக புரதச்சத்து , மகசூல் கொண்ட மிகச்சிறந்த புல் இதுவே ..
  • இதன் மூலம் கோழிவளர்ப்பில் நாம் தானியங்களையும், நிறுவனங்களின் மூட்டை தீவனங்களையும் மிக அதிக செலவு செய்து லாபம் அற்ற தொழிலாக செய்து வந்துகொண்டு இருக்கிறோம். அதை மாற்ற ஒரு முயற்சியாகும்.
  • இப்புல் மூலம் நம் நிலத்தில் நல்ல இயற்கையான முறையில், எவ்வித ரசாயன கலப்பும் இல்லாமல், பசுமையான தீவனத்தை மிகக்குறைந்த செலவில் மேற்கொண்டு நல்ல தரமான கோழி இனங்களை வளர்க்கலாம்.
  • இதன் மூலம் தற்போது கறிக் கோழிகள் உண்பது மிகப்பெரிய நோய்களுக்கான மூலமாக இருப்பதை தடுத்து நல்ல தரமான, ருசியான, இயற்கையான கறியை மக்களுக்கு வழங்கலாம்.
  • தீவன மற்றும் பராமரிப்பு செலவீனங்களை சுமார் 40%-60% வரை குறைத்து, இத்தொகையை லாபமாக ஈட்டலாம்.
  • ஏக்கருக்கு 7000 கரனைகள் தேவை.
Learn More

3000

கரனைக்கு மேல்

  • ஒரு கரனை
  • Rs.2

2000

கரனைக்கு மேல்

  • ஒரு கரனை
  • Rs.2.5

1000

கரனைக்கு மேல்

  • ஒரு கரனை
  • Rs.3

500

கரனைக்கு மேல்

  • ஒரு கரனை
  • Rs.4
மேலும் விவரங்களுக்கு இந்த காணொளியை காணுங்கள்

Payment Mehtod

Online

Payment

Manual

Payment

Transportation

India

Tamilnadu

24/7 support call 7639444670

Loading...
Please wait...